உலக துப்பாக்கி சுடுதல் போட்டி – இந்தியாவுக்கு தங்கம்!

உலகத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தங்கம் […]

ஹாங்காங் ஓபன் டென்னிஸ் – கிளாரி லியூ முதல் WTA பட்டம் வென்று சாதனை!

ஹாங்காங்கில் நடைபெற்ற ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் […]

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன்!

பிரான்சில் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டனை […]

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மேக்ஸ்வெல் ஓய்வு!

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். […]

ஜப்பான் ஓபன் டென்னிஸ் – டயானா ஷ்னைடர் சாம்பியன்!

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் […]

ஹமில்டனில் இன்று 5-வது டி20 – இந்தியா vs நியூசிலாந்து மோதல்!

ஹமில்டன் நகரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது 20 ஓவர் […]

தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் இந்திய வீராங்கனை மணிஷா பன்வாலா!

கஜகஜஸ்தானில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தம் போட்டியில்  இந்திய வீராங்கனை மணிஷா பன்வாலா […]

4-வது டி20 போட்டி – இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

இந்திய அணிக்கு எதிரான நான்காவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி […]

பாரா ஆசிய விளையாட்டில் தமிழக வீரர்கள் அசத்தல் !

ஜப்பானில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 13 வீரர், […]

இந்தியா – நியூசிலாந்து முதல் டி20 போட்டி தொடக்கம்!

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் […]

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி – வில்வித்தையில் தங்கம் வென்றது இந்திய இணை!

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டியின்  வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு இரட்டையர் […]

இந்தியா – நியூசிலாந்து முதல் டி20 போட்டி இன்று தொடக்கம் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இந்தியா- நியூசிலாந்து இடையேயான முதலாவது இருபது ஓவர் கிரிக்கெட் […]

ஸ்குவாஷில் அசத்திய தமிழக வீரர்கள் – முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

ஜப்பானில் ஸ்குவாஷ் ஆண்கள் குழுப் பிரிவில் வெண்கலம் வென்ற தமிழக வீரர்கள் வேலவன் […]

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய […]

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற நீரு தண்டா – குடியரசுத் தலைவர் முர்மு வாழ்த்து!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை […]

சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்ற கனடா லேலா!

சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் கனடாவின் லேலா […]

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி […]

செஸ் ஒலிம்பியாட் – பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த  வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் […]

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி பதக்கம் – ஜனாதிபதி முர்மு வாழ்த்து!

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் துப்பாக்கி சுடுதல் […]

ஆசிய விளையாட்டு – பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி […]

மீராபாய் சானுவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து!

2026-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் […]

ஆசிய விளையாட்டில் மீராபாய் சானுவுக்கு வெள்ளி – பிரதமர் மோடி வாழ்த்து!

ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் […]

செஸ் ஒலிம்பியாட் – இந்திய ஆண்கள் அணிக்கு அதிர்ச்சி தோல்வி!

உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வரும் 46-வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய ஆண்கள் […]

ஆசிய போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம்… ஜப்பானில் நடைபெற்று […]

ஆசிய விளையாட்டு – உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் ஹாக்கி அணி!

ஆசிய விளையாட்டின் மகளிர் ஹாக்கிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார […]

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கின. 45 […]

மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதி – இந்தியா – வங்கதேசம் இன்று மோதல்!

ஜப்பானில் மகளிர்க்கான ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்தியா, […]

ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார […]

127 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய […]

இந்திய மகளிர் அணிக்கு ஆசியக் கோப்பை – குடியரசுத் தலைவர் பாராட்டு!

மகளிர் ஆசியக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி – நீல் ஸ்கப்ஸ்கி இணை சாம்பியன்!

நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனியின் டிம் புட்ஸ் […]

மகளிர் ஆசியக்கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி – இந்திய அணி அபார வெற்றி!

துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில், ஹாங்காங் […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் – 2-வது சுற்றில் சபலென்கா!

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், கொலம்பியாவின் கேமிலா […]

அர்ஜென்டினாவுக்கு குட்பை சொன்ன மெஸ்ஸி – கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

பலமுறை ஆழமாக சிந்தித்து, அர்ஜென்டினா தேசிய அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக […]