ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சபலென்கா வெற்றி.!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் இவா ஜோவிக்கை வீழ்த்தி சபலென்கா வெற்றிப் பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில்  பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் இவா ஜோவிக் உடன் மோதினார்.

இதில், மிகச் சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடிய சபலென்கா 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *