இன்று நடைபெறும் 22வது லீக் ஆட்டத்தில், லைகா கோவை கிங்ஸ் – ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதல்

Advertisements

இன்று நடைபெறும் 22வது லீக் ஆட்டத்தில், லைகா கோவை கிங்ஸ் – ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3வது கட்ட லீக் ஆட்டங்கள், நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 22வது லீக் ஆட்டத்தில், லைகா கோவை கிங்ஸ் – ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில், திருப்பூர் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திலும், கோவை அணி 7வது இடத்திலும் உள்ளது. இந்த ஆட்டமானது இந்திய நேரப்படி இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *