சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று நேருக்கு நேர் மோதல்!

Advertisements
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 66 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
அகமதாபாத்தில் 19 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 66 ஆவது போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில், குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான வீரர்களும் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இதுவே தொடரின் கடைசி போட்டியாகும். எனவே, இன்றையப் போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *