விஜய்யுடன் திருமாவளவன் இணைந்தது மிகப்பெரிய பலம் : ஆனந்த் பெருமிதம்..!

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் த.வெ.க.வேட்பாளர் மரகதம்-குமரவேலுவை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், […]

வெற்றிப் பயணத் திட்டம் : நாளை முதல் வருகிறது பெண்களுக்கான புதிய திட்டம்.!

காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2-ஆம் தேதி,  பெண்களுக்கான வெற்றிப் பயண திட்டத்தை […]

சிவில் சேவை மற்றும் யு.பி.எஸ்சி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்..!

அரசுகள் மாறினாலும், தொழில்நுட்பம் வளர்ந்தாலும் யு.பி.எஸ்சி மீதான நம்பிக்கை எப்போதும் மாறாமல் உறுதியாக […]

ஓட்டுக்கு அதிக பணம் தருவது தவெகவினர்தான்: பெ. சண்முகம் பகீர் குற்றச்சாட்டு.!

இடைத்தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகவினர்தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி […]

வெற்றி தோல்விக்கு அப்பால் எம்ஜிஆருடன் நின்றவர் சிவாஜி : ஜே.சி.டி.பிரபாகர் பெருமிதம்.!

வெற்றி தோல்வி கவலைப்படாமல் எம்ஜிஆரோடு தோள் கொடுத்து நின்றவர் நடிகர் சிவாஜி கணேசன் […]

கடுமையான வலியில் பெண் கண்ணீர்விட்டதை விமர்சிப்பதா? – ராஜ்மோகன் கண்டனம்.!

கடுமையான வலியில் ஒரு பெண் கண்ணீர்விட்டு பேசியதை இப்படி விமர்சிப்பதா? என்று அமைச்சர் […]

“என்னை மீறி கட்ட முடியாது” – புதிய தலைமைச்செயலகம் குறித்து சீமான் அதிரடி!

பட்டினப்பாக்கத்தில் தன்னை மீறி புதியத் தலைமைச்செயலகம் கட்ட முடியாது என்று நாம் தமிழர் […]

ஜெம் வீரமணி வழக்கில் 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: போக்சோ நீதிமன்றம் அதிரடி.!

தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜெம் வீரமணி தொடர்பான வழக்கு விவகாரம் நாளுக்கு […]

“திட்டமிட்ட வதந்தி”.. பாமக கூட்டணி சர்ச்சை குறித்து விசிகவின் அதிரடி விளக்கம்.!

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தவெக கூட்டணியில் பாமக இடம்பெறப் போவதாகச் சமீபத்தில் […]

கல்லூரி விடுதி உணவு நிதியில் முறைகேடா? – அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை.!

பள்ளி, கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு நிதி உயர்வில் முறைகேடு செய்தால் கடும் […]

ரேஷன் கடைகளில் புதிய அறிவிப்பு – Fingerprint இல்லாவிட்டாலும் பொருட்கள் வழங்கப்படும்.!

கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக […]

அசிங்கமான வார்த்தைகளால் திட்டுகிறார்கள்.. கண்ணீருடன் பேசிய சத்தியபாமா..!

ஒரு பெண் என்று பாராமல் அசிங்கமான வார்த்தைகளால் என்னை திட்டுகிறார்கள் என்று, தாராபுரம் […]

Tharapuram : அதிமுக திமுகவின் கிளையாக மாறிவிட்டது : பிரச்சாரத்தில் விஜய் காட்டம்..!

தாராபுரத்தில் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரச்சாரயம் செய்தபோது, தி.மு.க.வின் கிளையாக, அதிமுக […]

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்..!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று […]

காங்கிரஸை கழற்றி விடும் தவெக.? டெல்லி கூட்டத்தை புறக்கணித்த விஜய்.!

தமிழக அரசியலில் இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் ஒரு ஹாட் டாபிக் என்றால் […]

தாராபுரம் களத்தில் விஜய்.. CM விஜய்க்காக திரண்ட தொண்டர்கள்..!

தாராபுரம் இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சரும் […]

உங்க அறியாமையை நீங்களே Expose செய்யாதீங்க.. ராஜ்மோகனை விமர்சித்த காங்கிரஸ்.!

எஸ்ஐஆர் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் […]

அதிகரிக்கும் கொ*லைகள்.. பாதுகாப்பற்ற சூழல்.. தமிழக அரசை சாடிய அன்புமணி ராமதாஸ்.!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எங்கே செல்கிறது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி […]

Dharapuram By Election : களம் சூடேறுகிறது – அக்.2-இல் மு.க.ஸ்டாலின் அதிரடி பிரச்சாரம்.!

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து, வரும் 2-ஆம் தேதி தி.மு.க.தலைவர் […]

நெல்லை டவுன் மணிப்புரத்தில் இரட்டைக்கொலை.. நிலப் பிரச்சினையால் நடந்த கொடூரம்.!

நெல்லை டவுன் மணிப்புரம் பகுதியில் கோவில் நிலப் பிரச்சினை காரணமாக, பெட்ரோல் பங்க் […]

சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்..!

பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கருக்கு, பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய […]

5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தடை ? விஜய் தரப்பு அதிரடி வாதம்..!

தமிழக அரசியல் களத்தில் மட்டுமல்லாமல், நீதிமன்றத்திலும் ஒரு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது 5 […]

குடும்பத்தோட வாழ வக்கில்லை.. காட்டுவதெல்லாம் கவர்ச்சி.. கிழித்தெடுத்த எடப்பாடி.!

தராபுர பிரச்சாரத்தில் தான் செய்த சாதனை சொல்லி ஓட்டுக் கேட்க போனாரா அல்லது […]

“ஹார்முஸ் எங்கள் கட்டுப்பாட்டில்!” – ஈரான் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்கா- இஸ்ரேல் படைகளிடம் இருந்து, ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உச்சத் […]

“ஆபாச பேச்சு திமுகவின் வாடிக்கையா?” – துரை வைகோ கண்டனம்!

திமுக ஆபாசமான மற்றும் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளை பயன்படுத்துவதைத் தற்போது வாடிக்கையாகிவிட்டதாக […]

“அதிமுகவுக்கு, பாமக இல்லையென்றால் 47 கூட கிடையாது!” – ஆதவ் அர்ஜுனா!

பாமக இல்லையென்றால் அதிமுக 47 தொகுதிகளில் கூட வென்றிருக்க முடியாது என்று அமைச்சர் […]

Puducherry : நாளை முதல் விளம்பர பலகை, கட்அவுட்டுகளுக்குத் தடை.. மீறினால் அகற்ற உத்தரவு.!

தென்மேற்குப் பருவமழை முடிவடைந்து விரைவில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், புதுச்சேரி மாநில […]

“உங்க வீட்டு அண்ணன், மாமன் என்பதெல்லாம் பச்சை பொய்.!” – எடப்பாடி சாடல்..!

அரசியல் மேடைகளில் “உங்க வீட்டு அண்ணனாக இருப்பேன், மாமனாக இருப்பேன்” என்று கூறுவதெல்லாம் […]