இடைத்தேர்தலுக்காகவே நலத்திட்டம் – இபிஎஸ் விமர்சனம்!

வரவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் அந்தந்த மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கி […]

முடிதானம் செய்வது வரவேற்கத்தக்க செயல் – சௌந்தர்யா ரஜினிகாந்த் பாராட்டு!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் முடிதானம் செய்வது மிகவும் வரவேற்கத்தக்க செயல் என […]

முரசு புயல் – 3 துறைமுகங்களில் 5-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் உருவான முரசு புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளதால், வட தமிழக கடலோரப் […]

தமிழர்களின் பெருமையை நிலைநிறுத்துவோம் – முதல்வர் விஜய்!

முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதுடன், அனைவருக்கும் தமிழ்நாடு […]

ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகரும் புயல் – தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

சேலம், ஈரோடு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய  மழை பெய்ய […]

குற்றஞ்செய்பவர்கள் தவெகவில் இணைகிறார்கள் – எம்.பி கனிமொழி பேச்சு!

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று திமுக நாடாளுமன்ற […]

தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவு – இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ஒரு இலட்சத்து  ஆயிரத்து 840 […]

செஃப் தாமுவின் கண்ணீர் வரலாறு..! மறையாத சிரிப்பும், மாறாத நினைவுகளும்.!

.ஆயிரம் மனக்கவலைகள் இருந்தாலும், கேமரா முன் வந்துவிட்டால் தன் வசீகரச் சிரிப்பால் அந்தச் […]

திருமாவளவன் முதல்வரா ?…டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி !

அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (அக்.24) செய்தியாளர்களைச் சந்திருக்கிறார்.   அப்போது, ‘தனுஷ் […]

திண்டுக்கல், மதுரைக்கு ரெட் அலர்ட்.. மேலும், 14 மாவட்டங்களுக்கு மிக கனமழை வாய்ப்பு.!

தமிழகத்தில் பருவமழை காலம் தொடங்கி உள்ளது..இந்நிலையில், வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த […]

அரசியலில் தனுஷ்?.. பரபரக்கும் பின்னணி தகவல்கள்.!

நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை […]

அருள்நிதி, அமீர் நடிப்பில் வெளியாகும் திரைப் படம்.. படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு.!

அருள்நிதி-அமீர் கூட்டணி, நடித்துள்ள ‘வேட்ட சாமி’   படம் வரும் டிசம்பர் மாதம் […]

உதயநிதியின் குற்றச்சாட்டு…அமைச்சர் ராஜ்மோகன் பதில்..!

தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் தொடர்கதையாக இருக்கிறது. கன்னியாகுமரியில் தவெக நிர்வாகி கிறிஸ்டோஃபர் மீது […]

தவெக மீது மேயர் பிரியா குற்றச்சாட்டு!

சென்னை கொரட்டூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சென்னை மாநகராட்சி மேயர் […]

தங்கம் வாங்கக் காத்திருப்போருக்கு அதிர்ச்சி !

சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் […]

தவெக அரசு விமர்சனங்களுக்கு அஞ்சுவது அல்ல….அமைச்சர் ரமேஷ் !

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், கோவில் நிர்வாகத்தின் சார்பில் தயாரித்து விற்பனை செய்யப்படும் […]

3 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

கனமழை காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை […]

சதுப்பு நிலத்தில் கட்டுமானங்களை இடிக்க வேண்டும் : அன்புமணி வலியுறுத்தல்.!

ள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்புச் சுவர் மற்றும் நடைபாதை கட்டுமானங்களை […]

‘தஞ்சாவூர் மண்ணு எடுத்து’ புகழ் பாடகர் கிருஷ்ணராஜ் உடல்நலக்குறைவால் மரணம்!

தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான குரலால் முத்திரை பதித்த பிரபல பின்னணி பாடகர் […]

கனமழை எதிரொலி – 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

கனமழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருப்பத்தூர்  ஆகிய மாவட்டங்களுக்கு இன்று […]

தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சிக் கூட்டம் – தேர்தல் ஆணையர் அழைப்பு ;

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக, வரும் வெள்ளிக்கிழமை (அக். […]

காவலர்களுக்கு வீரவணக்கம்; மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் […]

புதுக்கோட்டை, தஞ்சாவூரில் மிக கன மழை பெய்யக்கூடும் – வானிலை மையம் தகவல்.!

புதுக்கோட்டை, தஞ்சாவூர்,நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், கனமுதல் மிக […]

தவெகவுக்கும், விசிகவுக்கும் இடையே கொள்கை முரண்பாடுகள் கிடையாது- திருமாவளவன்!

தவெகவுக்கும், விசிகவுக்கும் இடையே கொள்கை முரண்பாடுகள் கிடையாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் […]

‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்!

தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை அனைத்து வகையான அரசு பேருந்துகளுக்கும் […]

சென்னையில் வணிக சிலிண்டர் விலை உயர்வு – வணிகர்கள் அதிர்ச்சி!

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் […]

“என்னை மீறி கட்ட முடியாது” – புதிய தலைமைச்செயலகம் குறித்து சீமான் அதிரடி!

பட்டினப்பாக்கத்தில் தன்னை மீறி புதியத் தலைமைச்செயலகம் கட்ட முடியாது என்று நாம் தமிழர் […]

“நடிப்பு என்றால் சிவாஜி, சிவாஜி என்றால் நடிப்பு” – நடிகர் திலகத்தின் வாழ்க்கை வரலாறு!

யாருக்காக இது யாருக்காக இந்தமாளிகை வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை […]

13 மாவட்டங்களில் மழை.. வானிலை மையம் சொன்ன முக்கிய தகவல்..!

 திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை […]

வீரமணி வழக்கு:  விஜய்யை விசாரிக்க திமுக புகார்!

  ஜெம் வீரமணி வழக்கில்,  முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு சம்மன் அனுப்பி […]