சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ஒரு இலட்சத்து ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு, 310 ரூபாய் குறைந்து, 12 ஆயிரத்து 730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சவரனுக்கு 2 ஆயிரத்து 480 ரூபாய் குறைந்து, ஒரு இலட்சத்து ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் 1 இலட்சத்து 11 ஆயிரத்து 104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 இலட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



