அசாமில் 10 மாத குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று!

சீனாவிலிருந்து குழந்தைகளைத் தாக்கக்கூடிய மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. […]

பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டும்- தமிழ்நாடு அரசு!

சென்னை: தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் […]

காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !

இதில் புரதம், ஆற்றல், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், மாங்கனீசு, […]

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அத்வானி டிஸ்சார்ஜ்!

புதுடெல்லி: டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 14 நாட்களுக்குப் பிறகு அத்வானி […]

பிரபல ஓட்டலில் கெட்டுப் போன இறைச்சி பறிமுதல்!

புதுச்சேரி: மத்திய உணவு பாதுகாப்புத்துறை அமைச்சகம், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நாடு […]

அபுதாபியில் இருந்து கேரளா வந்த இளைஞருக்கு குரங்கம்மை!

திருவனந்தபுரம்:  அபுதாபியிலிருந்து கேரளா திரும்பிய இளைஞருக்குக் குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு […]

சிபிஎம் மாநில செயலாளருக்கு உடல்நலக்குறைவு!

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி […]

குளிருக்கு இதமா வெறும் டீ-யை விட பாதாம் டீ, பால் பெஸ்ட்…!

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல மாவட்டங்களில் நாள் முழுவதும் குளிர்ச்சியான வானிலை […]

வெறும் வயிற்றில் சிவப்பு ஆப்பிள்களை எடுத்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!

ஆப்பிள்களில் பல வகைகள் உண்டு. அதில் சிவப்பு ஆப்பிள்கள் மிகவும் பிரபலமானவை. காலை […]

காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு!

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் […]

மருத்துவரை கத்தியால் குத்தியவருக்கு ஜாமீன் மறுப்பு!

சென்னை:  கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக உள்ள பாலாஜியை, கடந்த […]

இதயம் முதல் கண் வரை.. கொய்யாப்பழத்தின் நன்மைகள்……!

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், ரத்த சர்க்கரை அளவை சீராக்கவும், செரிமானத்தை மேம்படுத்த […]

திடீரென கால் நரம்பு பிடித்துக்கொண்டு வலிக்கிறதா..?

தசை பதற்றம் பொதுவாகத் தானாகவே போய்விடும். ஆனால் பல சந்தர்ப்பங்களில், உணர்வின்மை நீங்கியபிறகும் […]

ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி கண்காணிப்பு!

சென்னை:  ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி மருத்துவர்களைக் கண்காணிப்பதற்கு அரசு […]

இர்ஃபான் ‘ஆக்‌ஷனும்’… மா.சுப்பிரமணியன் ‘ரியாக்‌ஷனும்’!

பிரபல யூடியூபரான இர்ஃபானுக்கு சர்ச்சையில் சிக்குவது என்றால் சர்க்கரைப் பொங்கல் தான். கருவில் […]

சர்க்கரை நோயால் இளைஞர்கள் பாதிப்பு இருமடங்கு அதிகரிப்பு!

பாரிஸ்:  உலகளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை, கடந்த 30 ஆண்டுகளில் […]

டாக்டர்கள் வேலை நிறுத்தம்!

சென்னை: சென்னையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இன்று (நவ.,14) மாநிலம் […]