‘கூகுள் பே’ வாயிலாக சிறை காவலர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம்!அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல் !

சென்னை: விரும்பிய உணவு வேண்டிய உதவிகளை செய்து தர ‘கூகுள் பே’ வாயிலாக […]

பாஜக கூட்டணியில்தான் இருக்கிறோம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பாரிவேந்தர்!

“பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம்” என்று இந்திய ஜனநாயக கட்சியின் […]

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நடந்த பெண் கொலையில் சகோதரி உட்பட 5 பேர் கைது!

தாம்பரம்: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நடந்த பெண் கொலையில் அவரது சகோதரி […]

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது..!!

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. […]

இனி தமிழ் மீடியத்திலும் சிபிஎஸ்இ பள்ளிகள் : பிரதமருக்கு வானதி சீனிவாசன் நன்றி!

சென்னை : சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இனி தங்கள் தாய் மொழியிலேயே […]

செந்தில்பாலாஜியை பதவி நீக்கினால் ஆட்சி பறி போய்விடும் என்ற பயத்தில் ஸ்டாலின்!முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி !

சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: செந்தில்பாலாஜிக்காக சிறை விதிகள் மீறப்பட்டுள்ளது.விதிகளை […]

இன்று முதல் வாக்காளர் சரிபார்க்கும் பணி: பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் பெயர் நீக்கல்போன்ற பணிகள் மேற்கொள்ள ஏற்பாடு !

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் […]

மருத்துவ மாணவர்களுக்கான உதவித் தொகையை 6 வாரங்களில் வழங்க மருத்துவக் கல்லூரிகளுக்கு ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: மருத்துவ மேற்படிப்பின் போது மாணவர்கள் ஆற்றிய பணிக்கான உதவித் தொகை வழங்குவதை […]

பல்கலை கழகங்களில் பொது பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் தன்னாட்சி உரிமை பறிபோகும்: கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு எதிர்ப்பு!

சென்னை: பல்கலை கழகங்களில் பொது பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் தன்னாட்சி உரிமை பறிபோகும் என […]

முதியோர், ஆதரவற்றோர் மாத உதவித்தொகை ரூ.1,200ஆக உயர்வு – அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி !

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் தங்கம் […]

மருத்துவர்களுக்கு 2 மணி நேரம் கூடுதலாக பணியாற்ற அனுப்பப்பட்ட சுற்றறிக்கை! திரும்ப பெற அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கோரிக்கை!

சென்னை: அரசு மருத்துவர்களுக்கு 2 மணி நேரம் கூடுதலாக பணியாற்ற அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை […]

வீட்டிலிருந்தே சீருடை அணிந்து வரக்கூடாது: அரசின் உத்தரவால் செவிலியர்கள் சிரமம்!

செவிலியர்கள் வீட்டிலிருந்தே சீருடை அணிந்து வரக்கூடாது என்று மருத்துவக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்ட நிலையில் […]

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்: தொழில் முதலீடுகள், அரசியல் சூழல் குறித்து ஆலோசனை!

சென்னை: புதிய தொழில் முதலீடுகள், விரிவாக்கம், அமைச்சர்கள் மீதான அமலாக்கத் துறை நடவடிக்கை, […]

பராமரிப்பு பணிகள் காரணமாக 25-ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!!தண்டையார்பேட்டை, இராயபுரம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் தண்ணீர் வராது !

சென்னை: கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான உந்து குழாயில் […]

பி.இ., பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கியது..!!

சென்னை: பி.இ., பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கியது. […]

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி! ரூ.351 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

சென்னை: 2023-24-ம் நிதியாண்டுக்கான எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டுக்காக ₹351 கோடிக்கு நிதி விடுவிப்பு […]

ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் போலி பேஸ்புக் முகவரி மூலம் ரூ.2 கோடி பணமோசடி !

சென்னை: ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் போலி பேஸ்புக் முகவரி ஏற்படுத்தி ரூ.2 […]

யார் பெரியவர் என பலத்தை நிரூபிக்கவே கோவில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன..உண்மையான பக்தி இல்லை! ஐகோர்ட் நீதிபதி வேதனை..!!

சென்னை: கோவில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் […]

அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் வரும் 26ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை..!!உயர்கல்வித்துறையில் பரபரப்பு!

சென்னை: அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் வரும் 26ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை […]

இரவு 2 மணி வரை திரைப்படங்களை திரையிட அனுமதிக்க வேண்டும் ! தமிழக அரசுக்கு கோரிக்கை!

திரையரங்குகளில் இரவு 2 மணி வரை திரைப்படங்களை திரையிட அனுமதிக்க வேண்டும் என்று […]

ஒன்றிய அமைச்சரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை!: கர்நாடகா இதுவரை 3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளது.. அமைச்சர் துரைமுருகன் பேட்டி..!!

சென்னை: கர்நாடகா இதுவரை 3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளது என்று தமிழக […]

சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு !

சென்னை:சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். […]

தி.மு.க. மீதான புகார்களை திரட்டி தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த திட்டம்- அண்ணாமலை அதிரடி வியூகம்!

சென்னை: தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து யாத்திரை […]

மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து நாளை மறுநாள் திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் […]

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை!: தமிழ்நாட்டின் பிரசித்திபெற்ற கோவில்களில் சிறப்பு வழிபாடு.. திரளான பக்தர்கள் தரிசனம் ..!!

திருச்சி: ஆடி வெள்ளியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பிரசித்திபெற்ற கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் […]

பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவுகள் ஜூலை 24ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது: தமிழ்நாடு அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு!

சென்னை: நடைபெற்ற ஜூன் / ஜூலை 2023, பிளஸ்2 துணைத் தேர்வெழுதிய தேர்வர்கள் […]

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் உள்ள 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவித்து அரசாணை வெளியீடு..!!

சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் உள்ள 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவித்து […]

4,000 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு !

இன்று அரசு பல்கலைக் கழக துணை வேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வித் துறை […]

மின் கட்டண ரசீது இல்லாவிட்டாலும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

சென்னை: மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவம் வழங்குதல், முகாம்களில் எவ்வாறு செயல்படுதல் […]

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் […]

நடிகர் சிவாஜியின் நினைவு தினம் ! அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ரசிகர்கள் !

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் 22வது நினைவு தினத்தை முன்னிட்டு அடையாறு மணிமண்டபத்திலுள்ள […]

பாஜகவே முறிந்து செல்லும் வரை அந்த கூட்டணியில்தான் இருப்போம்: ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!

சென்னை செல்வதற்காக மதுரை வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விமான நிலையத்தில் […]

தேசிய கல்வி கொள்கை தொடர்பாக தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை..!!

சென்னை: தேசிய கல்வி கொள்கை தொடர்பாக தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் ஆளுநர் […]

வார இறுதி நாட்கள், சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

சென்னை: வார இறுதி நாட்கள், சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு நாளை 600 சிறப்பு […]