அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: விடைபெற்றார் சாலமன் பாப்பையா…!

மதுரை தத்தனேரி மின் மயானத்தில் பட்டிமன்ற நடுவரும் தமிழ் அறிஞருமான சாலமன் பாப்பையாவின் […]

விஜய் லண்டன் பயணம் மத்திய அரசின் பிளானா.? அடுத்த சிக்கலில் அரசியல் களம்.!

விஜய்யின் லண்டன் பயணத்தை சுற்றி அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை […]

புடின், ஈரான் அதிபர் மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளருடன் பிரதமர் மோடி தனித்தனி சந்திப்பு.!

தில்லியில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், […]

பொருளாதார வளர்ச்சிக்கு பிரிக்ஸ் அமைப்பின் பங்கு மிக முக்கியம் : பிரதமர் உரை.!

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள் உலகப் பொருளாதாரத்தில் 40 விழுக்காட்டையும், உலக வணிகத்தில் […]

பருவமழை பேரிடர்களை எதிர்கொள்ள அரசு முழு வீச்சில் தயார் : செங்கோட்டையன் .!

வடகிழக்குப் பருவமழை, சூப்பர் எல்நினோ தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சார்பில் முன்னெச்சரிக்கை […]

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திராவிடர் கழகத் தலைவர் வீரமணி முழக்கம்.!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனத் […]

Thoothukudi : உப்பளங்களைப் பாதுகாக்கக் கோரி சீமான் கண்டனம்.!

தூத்துக்குடியில் பாரம்பரிய உப்பளங்களை அழித்துக் கப்பல்கட்டும் தளம் அமைப்பதை மத்திய, மாநில அரசுகள் […]

கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட நான் சொன்னேனா இல்லையா? திருமா கேள்வி.!

தருமபுரி மாவட்டத்தில் விசிக நிர்வாகி வீட்டு இல்லத் திருமணத்தில் அவர் கலந்து கொண்டு […]

சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்!

90 வயதான தமிழறிஞர் சாலமன் பாப்பையா, வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு […]

காங்கிரசை கழட்டிவிட்ட செல்வப்பெருந்தகை… திமுகவில் இணைய திட்டம்.?

தமிழக அரசியல்ல இப்போ ரொம்பவே பரபரப்பா பேசப்படுற ஒரு விஷயம் இந்த இடைத்தேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பாளர்கள் பற்றி தான்.. தற்பொழுது […]

90 வயதில் தமிழ் உலகை விட்டுப் பிரிந்தார் சாலமன் பாப்பையா.! கலங்கி நிற்கும் தமிழ் சமூகம்.!

தமிழ் இலக்கிய உலகையும், பட்டிமன்ற மேடைகளையும் தன் இன்முகத்தாலும், கம்பீரமான தமிழ் உச்சரிப்பாலும் […]

ஐபோன் பிரியர்களுக்கு ஷாக்.. படிச்சி பாத்துட்டு அப்புறம் போன் வாங்குங்க..!

ஆப்பிள் போன் வாங்கணும்னு கனவு கண்டுகிட்டு இருக்கிறவங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வந்திருக்கு. […]

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க தில்லி சென்றார் ரஷ்ய அதிபர் புதின்.!

இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின் தில்லிக்கு வந்தடைந்தார். […]

தொழில் முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்.!

முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாகத் தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் விஜய் இங்கிலாந்திற்குப் […]

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் ‘ரணபாலி’ டீசர் வெளியீடு!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரணபாலி’ திரைப்படத்தின் […]

ரவி மோகன் பிறந்தநாள் ஸ்பெஷல் – ‘An Ordinary Man’ படத்தின் சிறப்பு ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகரும் இயக்குநருமான ரவி மோகன் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், அவர் […]

ரவி மோகன் பிறந்தநாள் ஸ்பெஷல் – வெளியானது ‘கராத்தே பாபு’ சிறப்பு போஸ்டர்!

நடிகர் ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கராத்தே பாபு’ […]

இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

இசைஞானி இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரபல இசை […]

பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம் – இடைத்தேர்தலில் தமிழக விவசாயிகள் தவெகவுக்கு எதிராக பிரசாரம்!

பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை என குற்றம்சாட்டி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக […]

தலைமைச் செயலகம் திட்டத்தை கைவிட வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்க தமிழக அரசு முன்மொழிந்துள்ள […]

தவெக-வுக்கு மாநில கட்சி அங்கீகாரம் – தேர்தல் ஆணையம்!

தமிழக வெற்றிக்கழகம் சந்தித்த முதல் சட்டசபைத் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, […]

படங்களின் பாடல்களைப் பயன்படுத்த இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை.!

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், முன்னணி இசை நிறுவனமான ‘சரிகம’ (Saregama) நிறுவனத்திற்கும் இடையேயான […]

ரஷியா – உக்ரைன் பேச்சுவார்த்தை : டிமிட்ரி பெஸ்கோவ் தகவல்..!

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை எதிா்காலத்தில் மீண்டும் தொடங்கும் என தான் நம்புவதாக கிரெம்ளின் செய்தித் […]

செஞ்சி பகுதியில் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் : வேல்முருகன் வலியுறுத்தல்.!

செஞ்சி பகுதியில் நடைபெறும் விதிமீறல்களை உடனடியாகத் தடுத்து, நீர்நிலைகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு […]