சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி மற்றும் திட்டங்கள்பற்றித் தமிழகம் முழுவதும் […]
Day: December 29, 2024
உயர்ந்து நிற்கும் வள்ளுவர் போல் தமிழ்நாடு சிறக்கட்டும்!
உயர்ந்து நிற்கும் வள்ளுவர் போல் தமிழ்நாடு சிறக்கட்டும் எனத் தொண்டர்களுக்குத் திமுக தலைவர் […]
பாம்பன் கடற்பகுதியில் வாள் மீன்களின் வரத்து அதிகரிப்பு!
ராமேசுவரம்: பாம்பன் கடற்பகுதியில் வாள் மீன்களின் வரத்து தற்போது அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். […]
குண்டு மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை!
அன்னதானப்பட்டி: சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் […]
பளிச்சிடும் வெண்மையான பற்கள் வேண்டுமா?…!
சுத்தமான மற்றும் ஆரோக்கியமான பற்கள் நமது தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும். வெண்மையான பற்கள் […]
டீ துள் குடோனில் தீ விபத்து!
திருவிடைமருதூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மணிக்கார தெருவைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். இவரது […]
நீலகிரியில் தேயிலை அறுவடை பணி தீவிரம்!
குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு […]
தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்!
கடலூர்: கடலூர் மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. […]
செல்ஃபி எடுத்துக்கட்டுமா என்று விஜய் கேட்டார்!
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர் பாலா. இவர் இயக்கிய படங்கள் தேசிய விருது […]
நடிகை கார் மோதி தொழிலாளி பலி!
மும்பையின் கண்டவளி என்ற இடத்தில் போயிசர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெட்ரோ […]
திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் இன்று அலைமோதி வருகிறது. […]
மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழை குறிப்பிட்ட பிரதமர்!
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கி […]
சாம்பியன் பட்டம் வென்ற கொனேரு ஹம்பி!
அமெரிக்காவின் நியூ யார்க்கில் நடைபெற்ற உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் […]
அண்ணாமலையை விமர்சித்து போஸ்டர்!
உசிலம்பட்டி: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் […]
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், […]
நல்லக்கண்ணு நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர் நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு விழா […]
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்குப் பொங்கல் […]
சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு!
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 16-ந்தேதி […]
யார் அந்த சார்? திமுக பாணியில் களமிறங்கிய அதிமுக!
சென்னை: சென்னை முழுவதும் அதிமுக சார்பில் யார் அந்த Sir? என்று போஸ்டர் […]
பியூட்டி பார்லருக்குள் விநோத சத்தம்!
சென்னை: சென்னை அமைந்தகரை பியூட்டி பார்லரை திறக்க வந்த ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். […]
நாளை விண்ணில் ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. சி60!
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்திலிருந்து […]
வகுப்பறையில் ஆபாசப் படம் பார்த்த ஆசிரியர்!
வகுப்பறையில் உக்கார்ந்து ஆசிரியர் ஆபாசப் படம் பார்த்ததும், அதைக் கண்டுபிடித்த மாணவனைச் சரமாரியாகத் […]
உருகி வரும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை!
உலகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. வெப்பம் அதிகரிப்பு […]
பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்கிறது!
சென்னை: தமிழகத்தின் அருகில் உள்ள புதுவையில் வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் வருகிற 1 […]
சாப்பாட்டு சண்டையால் நின்ற திருமணம்!
லக்னோ: திருமண விழாவில் உணவு பரிமாறக் காலதாமதம் ஆனதால் மாப்பிள்ளை ஒருவர் நிச்சயம் […]
உலக கிரிக்கெட்டில் ஜஸ்பிரித் பும்ரா தரமான சம்பவம்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் […]
தென் கொரியாவில் 181 பேருடன் சென்ற விமானம் ரன்வேயில் விபத்து!
சியோல்: தென் கொரியாவில் 175 பயணிகள், 6 சிப்பந்திகள் என 181 பேருடன் […]
இன்று ராமதாசை சந்திக்கிறார் அன்புமணி!
சென்னை: புதுவையில் நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும், […]
பிரபல சீரியல் நடிகைக்கு பாலியல் வன்கொடுமை!
பிரபல சீரியல் நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]
விடுமுறையையொட்டி ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
பென்னாகரம்: தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான ஒகேனக்கலுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு […]
இன்று டைடல் பார்க் திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகத் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் […]