Chennai : தங்கம், வெள்ளி மற்றும் பங்குச் சந்தை விலை நிலவரம்.!

Advertisements

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 12 ஆயிரத்து 770 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சவரன் ஆயிரத்து 600 ரூபாய் அதிகரித்து, ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் 1 இலட்சத்து 11 ஆயிரத்து 448 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 234 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *