ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் திட்டமிட்டபடி, இன்று மதியம் 12.01 மணியளவில் புறப்பட்டது.!

ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் திட்டமிட்டபடி, இன்று மதியம் 12.01 மணியளவில் புறப்பட்டது. ராக்கெட்டில் இருந்து வளிமண்டலத்திற்கு அப்பால் சென்றதும் டிராகன் விண்கலம் பிரிந்து விடும்.

 

பின்னர், விண்வெளியை அடைந்ததும், பூமியை சுற்றி வரும். டிராகன் விண்கலம் நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *