Advertisements

இந்தியா, இலங்கை இடையேயான இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தியாவுக்குச்
சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.
இதன், முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா, இலங்கை இடையேயான இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில்
நடைபெறுகிறது.
Advertisements


