முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன் மற்றும் சாந்தனு!

Advertisements

முதலைமைச்சர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர்கள் கமல்ஹாசன், சாந்தனு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகரும் நாடளுமன்ற உறுப்பினர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் முதலைமைச்சர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பதிவிட்டுள்ளார். அதில், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் முதலமைச்சர் விஜய்க்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

நடிகர் சாந்தனு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், நமது முதலமைச்சர் விஜய்க்கு மேலும் பல வெற்றிகளும், மகிழ்ச்சியான தருணங்களும், அமைய அவரது பிறந்த நாளில் வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார். நாம் பகிர்ந்துகொண்ட தருணங்கள் அனைத்துக்கும் தான் நன்றியுள்ளவனாக எப்போது இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *