சாம்பியன் பட்டம் வென்றார் ரூப்லெவ்!

Advertisements

தோஹா:

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் மற்றும் பிரிட்டனின் ஜாக் டிராபர் மோதினர்.

முதல் செட்டில் ரூப்லெவ் 7-5 என வெற்றி பெற்றார். இரண்டாவது செட்டில், பிரிட்டன் வீரர் 7-5 என வெற்றி பெற்றார்.

முடிவை நிர்ணயிக்கும் 3வது செட்டில் ரூப்லெவ் 6-1 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *