Advertisements

இசை கச்சேரியில் தூக்கலான உடையில் ஆண்ட்ரியா!
நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் இசை கச்சேரி ஒன்றில் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கும்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான பிறகு தான் ஆண்ட்ரியாவை பலருக்கும் தெரியும்.ஆனால், அதற்கு முன்பே அவர் பின்னணி பாடகியாகவும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்.பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு, வாட்டசாட்டமான தோற்றம் என இருந்ததால் இவருக்குச் சினிமா வாய்ப்புகளும் கிடைத்தது.

அந்த வகையில் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அந்த வகையில் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு படத்தில் இரண்டாம் பாகத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. திரைப்படங்களில் நடிப்பது பாடல்கள் பாடுவது மட்டுமில்லாமல் நேரடி இசை
கச்சேரிகளையும் நடத்தி பணம் பார்த்து வருகிறார் நடிகை ஆண்ட்ரியா.

அந்த வகையில் தற்போது நடைபெற்ற ஒரு இசை கச்சேரியில் பங்கேற்ற இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஆண்ட்ரியா Dortmund என்று தலைப்பிட்டு மூன்று நெருப்பு எமோஜிகளை கேப்ஷனாக வைத்துள்ளார்.
Advertisements



