ஹைப்பர் லிங்க் கிரைம் திரில்லர் ‘மூன்றாம் கண்’…..!

Advertisements

ஹைப்பர் லிங்க் கிரைம் திரில்லராக உருவாகி உள்ள ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அறிமுக இயக்குனர் சசோ கணேசன் இயக்கத்தில் ‘மூன்றாம் கண்’.   திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் விதார்த், கலையரசன், திரிகுண், சந்தோஷ் பிரதாப், சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் ட்ரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில்  சசிகுமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜீஸ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ஹைப்பர்லிங்க் கிரைம் திரில்லராக உருவாகி உள்ள ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த மாதத்திற்குள் இப்படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *