2023 Cricket World Cup: பாகிஸ்தான் அணி வெற்றி!

Advertisements

பாகிஸ்தான் அணி வெற்றி.

ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடர் நேற்று தொடங்கியது. அகமதாபாத்தில் நடந்த முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை நெதர்லாந்து எதிர்கொண்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 282 ரன் குவித்தது. அதனையடுத்து 283ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி விளையாடியது. 2023 Cricket World Cup

ஐதராபாத்தில்  போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியது.   பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில்  டாஸ் வென்று நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 49 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் குவித்தது. அதனையடுத்து களம் இறங்கிய நெதர்லாந்து அணி அணைத்து விக்கெட் இழப்புக்கு 40,5  ஓவர்களில் 205  ரன்கள் எடுத்து தோத்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *