ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி பிரேசில் அணி அதிரடி வெற்றி!

Advertisements
உலகக்கோப்பை கால்பந்து தொடரின், சி பிரிவுக்கான போட்டியில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி பிரேசில் அணி வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மியாமி மைதானத்தில் 23 வது உலகக்கோப்பை கால்பந்து தொடரின், சி பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் பிரேசில் அணிகள் மோதின.
இதில், பிரேசில் அணி மிகவும் சிறப்பாக விளையாடி ஸ்காட்லாந்து அணியை 3-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம், பிரேசில் அணி புள்ளி பட்டியலில் முன்னேறியது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *