உலகின் மிகப்பெரிய எல்பிஜி எரிவாயு ஆலை மீது ஈரான் தாக்குதல்.!

Advertisements

உலகின் மிகப்பெரிய எல்பிஜி எரிவாயு ஆலையத்தை ஈரான் ராணுவம் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

கத்தாரின் ராஸ் லஃபான் தொழில் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி எரிவாயு ஆலயம் மீது ஈரான் ராணுவம் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த, தாக்குதலால், தீ விபத்து ஏற்பட்டதாகவும் மிகப்பெரிய சேதமடைந்திருப்பதாகவும்,  உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் கத்தார் அரசு தெரிவித்துள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *