Swetha Suresh: விசில் பாடல்பாடி சாம்பியன்ஷிப்பை வென்றா இந்திய பெண்!

Swetha Suresh

சமீபத்தில் ஜப்பானில் ஒரு சர்வதேச விசில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முதல் முறையாகக் கலந்துகொண்ட ஒரு பெண் (இந்திய பெண்) விசில் பாடல்பாடி சாம்பியன்ஷிப்பை வென்றார். அவர் எவ்வளவு அழகாகத் திருவிளையாடல் பாடத்தில் “(பாட்டும்நானே)” என்று அவர் விசில் அடிப்பதைக் கேளுங்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *