சிவந்தி ஆதித்தனாரின் 90 வது பிறந்த நாளை யொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரின் நினைவு இல்லத்தில் அவரின் திருவுருவப்படத்துக்கு சபாநாயகர் அப்பாவு மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு பேசுகையில்…
ஜி எஸ் டி வரி குறைப்பால் மாதம் 58 ரூபாய் முதல் 88 ரூபாய் வரை லாபம் என்றால் அதை எந்த நிறுவனத்தில், தங்கத்தில் முதலீடு செய்ய என பத்திரிகையில் நேற்று காமெடியாக போட்டு இருந்தார்கள். பின்னர் விஜய் தொடர்பான கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டு விட்டு அப்பாவு சென்றார்.

