மேஷ ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்காது. பணியிடத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பணியை கவனமாக கையாள வேண்டும். துணையிடம் நல்லுறவை பராமரிக்க அன்பாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு அதிகமாக காணப்படும். அதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் பணிகளை கண்டு உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். துணையிடம் வெளிப்படையாக பேசுவீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவு பராமரிக்கப்படும். பணவரவு சிறப்பாக காணப்படும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். அதனால் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு பணிகளை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அவ்வப்போது விட்டு கொடுத்து செல்ல வேண்டும். ஆரோக்கியத்தில் செரிமான பிரச்சனை ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு எல்லா விஷயத்திலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உங்களின் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் நல்லுறவை பராமரிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு மன குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பணி சம்மந்தமாக வெளியூர் செல்வீர்கள். துணையிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிக்க முடியும். பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் தோல் மற்றும் கால் வலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணியை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு பணிகளை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் இனிமையாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு பொறுப்புகள் அதிகமாக காணப்படும். அதனால் அந்த வேலைகளை முடிப்பதற்கு சரியாக திட்டமிட வேண்டும். பணியிடத்தில் பணிகளை உற்சாகமாக பணியாற்றுவீர்கள். துணையை வெளியிடங்களுக்கு அழைத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிகளை குறித்த நேரத்திற்கு முன்பே முடித்து காட்டுவீர்கள். துணையிடம் பதற்ற நிலையை வெளிப்படுத்த வேண்டாம். இதனால் இருவருக்கிடையே நல்லுறவு பராமரிக்கப்படாது. பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பணத்தை கவனமாக கையாள வேண்டும்.ஆரோக்கியத்தில் கால் வலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு எந்த செயலையும் பொறுமையாக கையாள வேண்டும். பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பணியை கவனமாக கையாள வேண்டும். துணையிடம் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அவ்வப்போது விட்டு கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் முதுகு வலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். பணியில் உயர் அதிகாரிகள் உங்களின் செயல்களை கண்டு பாராட்டுவார்கள். துணையிடம் நல்லுறவு பராமரிக்கப்படும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை தன்மை அதிகமாக காணப்படும். பணிகளை குறித்த நேரத்திற்கு முன்பே முடித்து காட்டுவீர்கள். உங்களின் துணையிடம் அமைதியாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவு பராமரிக்கப்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு உங்களின் மன அமைதி காணப்படும். பணியிடத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். துணையிடம் அகந்தை போக்கை வெளிப்படுத்தாதீர்கள். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பணத்தை கவனமாக கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.