மேஷ ராசிக்காரர்களுக்கு நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றியை அடைவதற்கு பணிகளை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். பணியிடத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் [பணிகளை கவனமாக செய்ய வேண்டும். உங்களின் துணையுடன் பேசும் போது சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அவ்வப்போது விட்டு கொடுத்து செல்ல வேண்டும். பணவரவு குறைவாக காணப்படும். அதனால் அன்றைய நாள் செலவுகளை சமாளிப்பதற்கு சிறியதாக கடன் வாங்குவீர்கள். ஆரோக்கியத்தில் தலைவலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு வளர்ச்சி காணப்படும். பணியிடத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். துணையிடம் நல்லுறவை பராமரிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு எந்த செயலையும் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். பணியிடத்தில் வெற்றியை அடைவதற்கு பொறுமையை கையாளுவது அவசியமானது. துணையிடம் நல்லுறவை பராமரிக்க நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு உங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். பணியிடம் திருப்தியாக இருக்காது. இதனால் கவலை அடைவீர்கள். துணையிடம் நல்லுறவை பராமரிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். பணத்தை பற்றிய முக்கிய முடிவய்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். நாளை ஆரோக்கியத்தில் செரிமான சம்மந்தப்ட்ட பிரச்சனை ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். பணியிடம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. இதனால் கவலை அடைவீர்கள். நாளை பணவரவு குறைவாக காணப்படும். இதனால் பணத்தை சேமிக்க முடியாது. ஆரோக்கியத்தில் தொடை மற்றும் கால் வலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். பணியிடம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு எந்த செயலையும் திட்டமிட்டு செய்ய வேண்டும். பணியிடத்தில் சக பணியாளர்களுடன் விட்டு கொடுத்து செல்ல வேண்டும். துணையிடம் இனிமையாக நடந்து கொள்வீர்கள். பணவரவு சிறப்பாக காணப்படும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் தவறுகள் ஏற்பட வைத்துள்ளது, அதனால் பணியை திட்டமிட்டு செய்ய வேண்டும்.துணையிடம் குழப்பமான மன நிலையை வெளிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பணத்தை கவனமாக கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் உடல் வலி பிரச்சனை ஏற்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு முங்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் பணிகளை குறித்த நேரத்திற்கு முன்பே முடித்து காட்டுவீர்கள். துணையிடம் அகந்தை போக்கை வெளிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் சளி சம்மந்தப்ட்ட பிரச்சனை ஏற்படும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். பணியில் உயர் அதிகாரிகள் உங்களின் செயல்களை கண்டு பாராட்டுவார்கள். மேலும் அவர்கள் உங்களின் எல்லா செயல்களுக்கும் பக்க பலமாக இருப்பார்கள். துணையிடம் நல்லுறவு பராமரிக்கப்படும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை தன்மை அதிகமாக காணப்படும். பணிகளை குறித்த நேரத்திற்கு முன்பே முடித்து காட்டுவீர்கள். உங்களின் துணையிடம் அமைதியாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவு பராமரிக்கப்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். இதனால் லாபமும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு எந்த செயலையும் திட்டமிட்டு செய்ய வேண்டும். உங்களின் மன அமைதி காணப்படும். பணியிடத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். துணையிடம் அகந்தை போக்கை வெளிப்படுத்தாதீர்கள். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பணத்தை கவனமாக கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் கால் வலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் தேவையில்லாத விஷயத்திற்கு அலைவதை தவிர்க்க வேண்டும்.