Advertisements

தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நம்புதாலை சோழிய குடி,
பொதுபட்டினம் பெருமானேந்தல், எம்.ஆர்.பட்டினம், தீவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு
மேலாக மழை வெளுத்து வாங்கியுள்ளது.
இங்கு, சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது மழை பெய்ததால் மக்கள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisements



