TASMAC: இன்று முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடல்!

மதுரை: சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படாமல் இருக்க மதுரை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவுத் தினத்தை ஒட்டி மாவட்ட ஆட்சியர் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *