Advertisements

ஸ்பெயினில் மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடரில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றுள்ளது.
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடியும் பிரேசிலின் ரபேல் மடோஸ், மார்செலோ மெலோ ஜோடியும் மோதின. முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய பாம்ப்ரி ஜோடி, அடுத்த செட்டையும் 6-3 என எளிதாக வென்றது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி
பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
Advertisements


