Tamilnadu : 62 மையங்களில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்..! யார் முன்னிலை.!

Advertisements

தற்பொழுது தமிழகத்தில் வாக்கு என்னும் மையங்களில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.. சொர்ப்ப அளவில் வாக்குகள் எண்ணப்பட்டாலும் இதில் முன்னிலையாக , திமுக மற்றும் தவெக கட்சிகள் இருக்கிறது.. பெரம்பூர் , ராயபுரம் , ஆர். கே நகர் தொகுதிகளில் தவெக முன்னிலையில் இருக்கிறது..

 

 

எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இருக்கிறார்.. வாக்கு என்னும் பணிகள் தீவிரம் அடைந்து வருகிறது..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *