NIA raid: 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை!

ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

அமராவதி: ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி, கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட பல இடங்களில் வழக்கறிஞர்கள் பல்வேறு இயக்கத் தலைவர்கள் வீடுகளில், புரட்சி எழுத்தாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *