தொகுதி மறுவரையறை மசோதா நண்பர்கள் யார்? துரோகிகள் யார்? – ஸ்டாலின்

தொகுதி மறுவரையறை மசோதா நண்பர்கள் யார்? துரோகிகள் யார் யார்? என்பதை அடையாளம் காட்டியுள்ளதாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை ஆகியவற்றுக்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தொகுதி மறுவரையறை மசோதா நண்பர்கள் யார்? துரோகிகள் யார் யார்? என்பதை அடையாளம் காட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பது வரலாறு படைத்துள்ள தி.மு.க.வை இந்தியாவே உயர்வாகப் பேசுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *