Malavika Mohanan: எல்லை மீறிய கவர்ச்சி!

நடிகை மாளவிகா மோகனன், எல்லை கடந்த கிளாமரில்… வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் நெட்டிசன்களின் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

சமீப காலமாக, முன்னணி நடிகைகள் பலர் கவர்ச்சி நடிகைகளையே மிஞ்சும் அளவுக்கு… கவர்ச்சியை கொட்டி பட வாய்ப்புகளைத் தேடி வருகிறார்கள்.

இப்படி கவர்ச்சி காட்டுவதன் மூலம் எந்த மாதிரியான போல்டான கதாபாத்திரங்கலிலும், கிளாமர் ரோலிலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை சூசகமாக நடிகைகள் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் தெரிவிப்பதாகவே பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தற்போது பிரபல மாளவிகா மோகனன், சன்னி லியோன் மற்றும் ஷகீலா போன்ற நடிகைகளைப் பீட் பண்ணும் அளவுக்குப் படு மோசமான உடையில் ரசிகர்களுக்குக் கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.

மாளவிகா மோகனன், கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் செய்தாலும் ரசிக்கும் அளவுக்கு ரம்யமாக இருக்கும் எனக் கூறி வந்த ரசிகர்களே… இவரது இந்த ஓவர் டோஸ் ஹாட் போட்டோசை விமர்சித்து வருகிறார்கள்.

ரசிகர்கள் சிலர் மாளவிகாவின் இந்த உச்சகட்ட கவர்ச்சி அதிர்ச்சியளிப்பதாகவும், கவர்ச்சி என்கிற பெயரில் உடலைக் காட்டுவதை விட, திறமையைக் காட்டினால் உங்களுக்கு வாய்ப்பு தேடி வரும் என வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

நெட்டிசன்கள் பலர் இவரது இந்தப் புகைப்படங்களுக்கு மோசமாகக் கமெண்ட் போட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. மேலும் இந்தப் புகைப்படத்திற்கு ஒரு மனிதனின் கடிகாரத்தைப் போல எதுவும் இல்லையெனக் கேப்ஷன் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள திரையுலகிலிருந்து தமிழ் திரையுலகில் குதித்து… ஹீரோயினாக நடித்த முதல் படத்திலேயே தளபதிக்கு ஜோடி சேர்ந்து பல  இளம் ஹீரோயின்களை பொறாமை பட வைத்த மாளவிகா தற்போது தமிழில், தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தென்னிந்திய மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், ஹிந்தி பட வாய்ப்புகளைக் கைப்பற்றி நடித்து வருவதால்… இப்படி கவர்ச்சி கோதாவில் குதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *