IPL 2025 : கொல்கத்தா-பஞ்சாப் அணிகள் இன்று மோதுகிறது!

Advertisements

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா-பஞ்சாப்  அணிகள் இன்று மோதுகிறது.

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் 44-வது லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 7-வது இடத்திலும், பஞ்சாப் அணி 5-வது இடத்திலும்  உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *