IPL 20 ஓவர் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ், MI அணிகள் மோதல்.!

ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் எட்டாவது போட்டியில்  டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதனாத்தில் 19 ஆவது ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் எட்டாவது போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில், டெல்லியின் கேப்டன் அக்சர் பட்டேல் தலைமையிலான வீரர்களும், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான வீரர்களும் பங்கேற்கின்றனர்.

எனவே,  இவ்விரு அணிகளும் முதல் போட்டியில் வென்றுள்ளதால் இன்றையப் போட்யில் யார் வெற்றி பெறுவார் என்று ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *