அகமதாபாத்தில் அதிரடி ஆரம்பம்..!

Advertisements

உலகக் கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அகமதாபாத்தில் இன்று மோதுகின்றன.

உலகக் கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அகமதாபாத்தில் இன்று மோதுகின்றன. இவ்விரு அணிகளும் சர்வதேச இருபது ஓவர் போட்டியில் இதுவரை 35 ஆட்டங்கள் மோதியதில் இந்தியா 21 ஆட்டங்களிலும், தென் ஆப்பிரிக்கா 13 ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளன.

இதையடுத்து, உலகக் கோப்பையில் இவ்விரு அணிகளும் சந்தித்ததில் 5-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தென் ஆப்பிரிக்க அணியும் இந்தத் தொடரில் தோல்வியை தழுவாமல் 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளதால், இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *