சென்னையில் தங்கம் விலை சரிவு!

Advertisements

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.135 குறைந்து, ரூ.14 ஆயிரத்து 370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரனுக்கு ரூ.1,080 குறைந்து, ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையைப் பொறுத்தவரை, ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *