
ஸவ்பான் ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள்
ஒரு நாள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இருப்பிடத்திற்கு வந்தேன் ஒருவிதமான கவலையிலிருந்து கவலையின் ரேகை படிந்து தோற்றத்தில் மிகவும் சோர்ந்து தென்பட்டேன் இந்தக் காட்சியைப் பார்த்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸவ்பானே உனக்கு என்ன ஆனது உன் முகத்தில் ஒரு விதமான மாற்றத்தின் அறிகுறி தெரிகின்றதே என்ன காரணம் என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே எனக்கு நோயும் இல்லை நொம்பளமும் இல்லை ஆனால் நான் உங்களைக் காணவில்லை என்றால் கடும் பசியால் மன விலங்குகள் உணவைத் தேடித் திரியும் அல்லவா அந்த நிலையை அடைந்து விடுகின்றேன் நான் நிலைகுலைந்து போய் விடுகின்றேன் உங்களை என் கண்ணால் பார்க்கும் வரை
எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபடுகின்றனரோ அத்தகையோர் எவர்கள்மீது அல்லாஹ் … Sawban

