வெறி நாய் கடித்ததில் சிறுவன் உட்பட 5 பேர் காயம்!

Advertisements

திருப்பூர்:

அவிநாசி அருகே பாரதி நகரில் வெறிநாய் கடித்ததில் சிறுவன் உட்பட 5 பேர் காயம் அடைந்துள்ளனர். வெறிநாய் கடித்ததில் நிதிஷ் (6) என்ற சிறுவன் காயம் அடைந்த நிலையில் கிருஷ்ணன் என்ற முதியவரைக் கடித்ததில் அவரது விரல் துண்டாகியது. வெறிநாயை பிடித்துப் பாதுகாப்பான இடத்தில் விட நகராட்சி நிர்வாகத்துக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *