பெரம்பூரில் நடைபெற்ற ஹரிகிருஷ்ணன் – மோகனசுந்தரி தம்பதியரின் இல்லத் திருமண விழாவில், ஜெம் தொலைக்காட்சி நிறுவனர் சீதாபதி கலந்துகொண்டு, மணமக்களை ஆசிர்வதித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சென்னை, பெரம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஹரிகிருஷ்ணன் – மோகனசுந்தரி தம்பதியரின் இல்லத் திருமண விழா நடைபெற்றது.
இவ்விழாவில், ஜெம் தொலைக்காட்சி நிறுவனர் சீதாபதி கலந்துகொண்டு, மணமக்கள் சூர்யபிரசாந்த் – திவ்யா ஆகியோரை ஆசிர்வதித்து, பரிசுகளை வழங்கித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.



