உலகக் கோப்பை கால்பந்து: கானாவை வீழ்த்தியது கொலம்பியா!

கான்ஸாஸ் நகரில் நடைபெற்ற 23 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கானாவை வீழ்த்தி கொலம்பியா அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் கான்ஸாஸ் நகரில் 23 ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இதில், கொலம்பியா, கானா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் கொலம்பியா 1-0 என்ற கணக்கில் கானாவை வீழ்த்தி அபார வெற்றிப்பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

 

கொலம்பியா வீரர் ஜான் ஆரியாஸ் 14-வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து கொலம்பியா அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *