ஸ்பெயின் அபார வெற்றி – உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது போர்ச்சுகல்!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 16ஆவது சுற்றுப் போட்டியில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்காவின் டல்லாஸ் மைதானத்தில் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 16ஆவது சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஸ்பெயின் – போர்ச்சுகல் அணிகள் மோதின.
இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது. இதன்மூலம், ஸ்பெயின் அணி வெற்றி பெற்று காலிறுதி சுற்றுப் போட்டிக்கு முன்னேறியது. அதே நேரத்தில் போர்ச்சுகல் அணி நடப்புத் தொடரில் இருந்து வெளியேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *