பாஜகவிற்கு எதிராக விஷத்தைக் கக்கி பேசியதாக தமிழிசை குற்றச்சாட்டு.!

Advertisements

கிறிஸ்மஸ் விழாவில் வாழ்த்து சொல்லி பேசுவதை விட பாஜகவிற்கு எதிராக விஷத்தைக் கக்கி பேசியதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தனது எக்ஸ் தளப் பதிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கிறிஸ்துமஸ் பெருவிழா பேருரையைக் கேட்டதாகவும், ஒரு முதலமைச்சர் இதைவிட மத வேற்றுமையோடு ஒரு விழாவில் பேச முடியாததாகவும் கூறினார்.

பின்னர், கிறிஸ்மஸ் விழாவில் வாழ்த்து சொல்லி பேசுவதை விட பாஜகவிற்கு எதிராக விஷத்தைக் கக்கி பேசியதாக் குற்றஞ்சாட்டினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *