ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் – திமுக கடும் எதிர்ப்பு!

Advertisements

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்று திமுக எம்.பி.க்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

மக்களவையில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை இருந்தால் மட்டுமே இந்த மசோதா நிறைவேறும். போதிய பெரும்பான்மை இல்லாதபோது நிறைவேற்ற முடியாத மசோதாவை கொண்டு வருவதேன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *