பிகாரில் வந்தே பாரத் ரயில் மோதியதில், 4 பேர் உயிரிழப்பு..!

Advertisements

பிகாரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது வந்தே பாரத் ரயில் மோதியதில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரின் புர்னியா மாவட்டத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, வந்தே பாரத் ரயில் மோதிய விபத்தில், 4 பேர் உயிரிழந்தனர் மேலும் ஒருவர் காயமடைந்தார்.

காயமடைந்ட நபர் சிகிச்சைக்காக புர்னியா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே உயிரிழந்தோரின் குடுத்தினருக்கு, பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் காயமடைந்த நபர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *