பைடன் அரசு இந்திய தேர்தலுக்கு ரூ.182 கோடி நிதி – டிரம்ப்!

Advertisements

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி உத்திகளைச் செயல்படுத்தி வருகின்றார். சட்டவிரோத குடியேற்றம், வரி வசூல் மற்றும் இதர பிரச்னைகள்பற்றி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 2012 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதி நிறுத்தும் தீர்மானத்தை டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் உள்ள எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறை DODGE அறிவித்துள்ளது.

இந்தியாவிடம் போதிய நிதி இருப்பதால், தங்களின் வரிப்பணங்களை வீணடிக்கத் தேவையில்லை என்ற கருத்தை டிரம்ப் முன்வைத்துள்ளார். முந்தைய ஜோ பைடன் அரசை இந்தியாவிற்கான நிதி வழங்கல்குறித்து டிரம்ப் விமர்சித்துள்ளார்.

மியாமி நகரில் நடைபெற்ற உச்சியில் பேசிய டிரம்ப், “இந்திய தேர்தல்களுக்கும் தொடர்பான நிதி வழியே.”

.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *