உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி போர்ச்சுகல் அணி அபார வெற்றி!

Advertisements
 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் – கே பிரிவுக்கான போட்டியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஹியூஸ்டன் மைதானத்தில் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் – கே பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் போர்ச்சுகல் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய போர்ச்சுகல் அணி 5 – 0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
போட்டியில், மிகவும் அதிரடியாக விளையாடிய போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்களை அடித்து அசத்தினார். இந்த கோல் மூலம் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 6 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *