தென் ஆப்பிரிக்காவை வெளியேற்றி கனடா அணி கால்பதிப்பு!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் நாக் அவுட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கனடா அணி  வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்காவின், இங்கிள்வுட் நகரில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் மைதானத்தில் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் நாக் அவுட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், கனடா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இதில், மிகவும்  சிறப்பாக விளையாடிய கனடா அணி  1-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. இதன்மூலம், கனடா அணி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *