Advertisements

வந்தே பாரத் ரயில்கள் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படும் திட்டத்தினை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைக்கிறார். Vande Bharat Express
வந்தே பாரத் ரயில்கள் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படும் என்று ரயிவே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டில்லி கண்டோண்மெண்ட் ரயில் நிலையத்தில் சுத்தம் செய்யும் பணியினை மத்திய ரயிவே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைக்கப்படுவதாக தகவல் வெளீயாகீயுள்ளது.
இந்தியாவில் தற்போதுஹ் 32 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. அவை அனைத்திலும் ஒரே நேரத்தில் துப்புரவுப் பணி தொடங்கி, ஒவ்வொரு பெட்டியும் , 4 பேர் கொண்ட குழுவினரால் சுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisements

