Advertisements

V. Senthil Balaji bail
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுமீது இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி அல்லி ஜாமீன்மனுவை தள்ளுபடி செய்து ஜாமீன் வழங்க முடியாது எனதீர்ப்பளித்தார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜுன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Advertisements

