Advertisements

ஜோதிடச்சுடர்.
Dr.N,ஞானரதம்
M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,
மேசம்

நினைத்த விசயம் நிறைவேறும்.
முன் கோபத்தை கட்டுப்படுத்துவீர்கள்.
ஆசிரியர்களுக்கு பாராட்டு கிடைக்கும்.
வியாபாரத்தில் விற்பனை கூடும்.
ரிசபம்

பெற்றோரின் உடல் நலத்தை கவனிப்பீர்கள்.
வெளியூர் பயணம் மகிழ்ச்சித் தரும்.
உடன் பிறந்தவர்கள் உதவுவர்.
நண்பர்கள் உண்மையாக இருப்பர்.
மிதுனம்

தம்பதிகளின் அன்பு மேலோங்கும்.
உத்யோகத்தில் மதிப்பு கூடும்.
வியாபாரத்தை விரிவுப்படுத்த புது கிளை துவங்குவீர்கள்.
விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.
கடகம்

பயணங்களால் ஆதாயம் உண்டு.
ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
பண வரவு நன்றாக இருக்கும்.
சிம்மம்

இளைஞர்களுக்கு திருமண முயற்சிகள் பலிதமாகும்.
எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.
உடல் நலம் தேறும்.
சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.
கன்னி

பழைய வீட்டை சீர் செய்வீர்கள்.
உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.
எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.
துலாம்

பொது சேவைக்காக செலவுகளை செய்து மகிழ்வீர்கள்.
பிள்ளைகளுக்கு தங்கள் மேல் மரியாதை கூடும்.
வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
உடல் நலம் சிறக்கும்.
விருச்சிகம்

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள்.
உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
சில்லரை வியாபாரிகள் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.
தனுசு

தம்பதிகளிடையே விட்டுக் கொடுப்பார்கள்.
எதிர்பார்த்த காரியம் நிறைவேறும்.
பகுதி நேரமாக பெண்கள் பணிபுரிவர்.
வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
மகரம்

புது முடிவுகள் எடுப்பீர்கள்.
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள்.
வீட்டினை அழகுபடுத்த பொருட்களை வாங்குவீர்கள்.
கும்பம்

வாகனத்தை சீர் செய்வீர்கள்.
சகோதர வழி உறவு மேம்படும்.
வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும்.
அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம்.
மீனம்

உத்யோகத்தில் விரும்பிய பதவி கிடைக்கும்.
உடலில் கவனம் தேவை.
முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.
பணப்புழக்கம் அதிகரிக்கும்.
Advertisements

